'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார் . நடிகை மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'தலைவாசல்' விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டையூ டாமெனில் நடைபெற்று வந்தநிலையில் முழு படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபடும் முதல் தமிழ்படம் இது. இந்த படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் , பங்கஜ் போஹ்ரா மற்றும் இன்பினிட்டி வென்சர் சார்பில் ஷி விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.