Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்யாவுக்கு திருமணம்: மலையாள நடிகரை மணக்கிறார்

10 ஜன, 2013 - 12:57 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் வெளிவந்த அகிலன் படத்தில் நடித்தவர் வித்யா. அதற்கு முன் ஆறாவது வனம், காதல் பாதை உள்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வித்யாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மலையாளத்தில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் வினுமோகன் என்பவருக்கும் வித்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வருகிற மே மாதம் 19ந் தேதி கோட்டையத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது. இதில் மலையாளத் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து வித்யா கூறும்போது: வினுவுடன் நான் சில படங்களில் நடித்திருந்தபோதும் எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். வினுவைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால் உடனே சம்மதித்தேன். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். என்றார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)