அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு |
இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் சினேகா திருமணத்திற்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். மேலும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஓரளவு ஸ்லிம்மாகி இருக்கும் சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதவிர டிவியில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் தற்போது பாவாடை தாவணி கெட்டப்பில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சிகப்பு நிற தாவணியில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்தபடி புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கிறார் சினேகா. அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.