Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தா - நாகசைதன்யா மீண்டும் சேர வாய்ப்பா?

03 பிப், 2022 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Will-Samantha---Nagachaitanya-joints-again?

திரையுலகில் ஒன்றாக சேர்ந்து நடித்த எத்தனையோ ஜோடிகள் காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சிலர் சில பல தனிப்பட்ட காரணங்களால் பிரிந்தும் உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் அருமையான காதல் ஜோடி என கொண்டாடப்பட்டவர்கள் சமந்தா, நாகசைதன்யா.

இருவரும் இணைந்து நடித்த முதல் படமே உருகி உருகி காதலிக்கும் முதல் படமாக அமைந்தது. அப்போதே அவர்கள் காதலில் விழுந்ததாகவும் கிசுகிசு பரவியது. சில வருடங்களுக்குப் பின்னர் தங்களது காதலைப் பற்றி அறிவித்து அடுத்து திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்களின் நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவர்களது ரசிகர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி இருவருமே ஒரு சேர தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தார்கள். ஆனால், அதற்கும் முன்பு அவர்கள் மனதால் பிரிந்துவிட்டார்கள் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இருவரும் மீண்டும் இணையலாம் என்று சில ஊடங்களில் செய்திகள் வெளிவந்தது. சமந்தா தங்களது பிரிவு பற்றி அறிவிப்புப் பதிவை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கியதே அதற்குக் காரணம்.

ஆனால், இருவரும் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என ஐதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். அவை முடிந்ததும் இது போன்ற தகவல்கள் பரவ வாய்ப்பில்லை என்கிறார்கள். மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் இருந்திருந்தால் 'புஷ்பா' படத்தில் அப்படி ஒரு கவர்ச்சி நடனமாடியிருக்க மாட்டார் சமந்தா என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கொதித்த மாளவிகா மோகனன்கொதித்த மாளவிகா மோகனன் 'காட்பாதர்' படப்பிடிப்பில் நயன்தாரா 'காட்பாதர்' படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

DINAGARAN S - new delhi,இந்தியா
04 பிப், 2022 - 12:12 Report Abuse
DINAGARAN S ஒன்று சேர்ந்தால் நமெக்கென்ன
Rate this:
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
04 பிப், 2022 - 10:32 Report Abuse
பெரிய குத்தூசி இந்த செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியம், கூத்தாடிகளையும் , அரசியல்வாதிகளையும் தாங்கிப்பிடிப்பதாகி விடுங்க
Rate this:
sri - trichy,இந்தியா
04 பிப், 2022 - 10:28 Report Abuse
sri புஷ்பல அப்படி என்ன பெரிய ஆபாசனடனம். நம்ப படத்தில் வருகிற ௨ பீஸ் ட்ரெஸ்ஸை விட அதிகமாக போடு இருந்தார்கள். அதோட அந்த பாட்டுக்கு அவர்களின் நடனம் மிக கம்மி
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 பிப், 2022 - 06:20 Report Abuse
Mani . V ஆமா, சேர்ந்துடுங்க. இல்லையின்னா உலகம் அழிந்துவிடும். புஷ்பா பாட்டை (ஆபாச அசைவுகள்) பார்த்த பிறகும் சேரணுமுன்னு நினைத்தால் அவன் குருடனாகத்தான் இருப்பான்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
03 பிப், 2022 - 16:27 Report Abuse
DVRR வேலையத்த வெட்டி பசங்கள் ரொம்ப பேர் இருக்காங்க இப்போ அதனால் தான் இந்த மாதிரி தண்டமான நமக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லாத செய்தி இவ்வளுவு பரவுகின்றது ???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in