'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்ப் படம்', 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்திருந்து. தனது அடுத்த படத்திற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் சில வாரங்களுக்கு முன்பாக துவங்கியது. இன்பினிட்டி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ‛ரத்தம்' என பெயரிட்டுள்ளனர்.