ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தனது அக்கா மகன் அஜய் தீஷனை கதாநாயகனாக வைத்து தயாரித்துள்ள படம் 'பூக்கி'. இப்படம் வருகின்ற பிப்ரவரி 13ந் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதற்காக விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அப்போது விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் கூறுகையில், "சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் முதலில் ஜி.வி. பிரகாஷூக்கு மாமா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தான் இயக்குனர் சசி அழைத்தார். அப்போது ஒரு சில காரணங்கள் அது நடக்கவில்லை. அதன் பின்னர் தான் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார்" எனக் கூறினார்.




