Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆஸ்கர் தகுதி பட்டியலில் மோகன்லால் படம்

21 ஜன, 2022 - 18:45 IST
எழுத்தின் அளவு:
marakkar-arabikadalinte-simham-is-Oscar-list

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. தேசிய விருது வென்ற இந்த படம் இப்போது ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுதிபெற்ற 276 படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் 'மரைக்காயர்' படமும் இடம் பெற்றுள்ளது. இந்த படம் தவிர்த்து சூர்யாவின் ஜெய்பீம் படமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அன்னா பென்னுக்கு கொரோனாஅன்னா பென்னுக்கு கொரோனா மஞ்சு வாரியரை இழுக்காதீர்கள் : உன்னி முகுந்தன் வேண்டுகோள் மஞ்சு வாரியரை இழுக்காதீர்கள் : உன்னி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Tamilan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஜன, 2022 - 17:18 Report Abuse
Tamilan தமிழ் நியூஸ் பேப்பர் மலையாளம் படத்துக்கு முன்னுரிமை தரிங்க. நம்ம தமிழ் படம் தான ஹெட் லைன் ல வரணும். ஜெய் பீம் படமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது இல்லை, கொண்டாட வேண்டாம் ஆனால் அதை வரவேற்கலாம். https://cinema.dinamalar.com/tamil-news/102360/cinema/Kollywood/'Jai-Bhim'-shortlisted-for-Oscars.htm
Rate this:
P Rajeswaran - Pondicherry,இந்தியா
22 ஜன, 2022 - 08:05 Report Abuse
P Rajeswaran அதுதானே பார்த்தேன் - தின மலராவது, ஜெய்பீம் படைப்பு பெயரை தலைப்பில் போடுவதாவது என்று ஏதோ தவறாமல் ஒற்றை வரியில் அதன் பெயரையாவது போடடாதே, அதுவே அதிசயம்தான் please see the link ( https://cinema.dinamalar.com/tamil-news/102360/cinema/Kollywood/'Jai-Bhim'-shortlisted-for-Oscars.htm)
Rate this:
VARATHARAJ - chennai,இந்தியா
22 ஜன, 2022 - 06:23 Report Abuse
VARATHARAJ Congrats. better film than Jai Bhim. Jai Bhim is a cruel film against one particular e and religion.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in