சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |
பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சிக்கு பிறகு ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் சமீபகாலமாக தான் கிளாமருக்கு மாறிவிட்டதை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். இந்திரனின் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ரம்யா பாண்டியன் எப்போதும் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டாலும் அதற்கு ரசிகர்களைப் போலவே நடிகர் பிரேம்ஜியும் ஆதரவு தெரிவிப்பார். அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு போட்டோஷூட்டிற்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கமெண்ட் கொடுத்துள்ளார் பிரேம்ஜி.