Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? இனி போரடிக்கும்!

09 ஜன, 2022 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Thamarai-Evicted-in-BiggBoss5

பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சண்டைகோழி என்றால் அது தாமரை செல்வி தான். அன்பு என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி வெளுத்து வாங்கிவிடுவார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த சீசனில் தாமரை மட்டுமே ஆறுதலாக இருந்தார். ஆனால், இந்த வார எவிக்ஷனில் தாமரை வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணப்பெட்டி டாஸ்க்கிலேயே தாமரை வெளியேறி இருக்க வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். பாவனி கூட 'பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்' என சொல்லியிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு கடன் பிரச்னை இருப்பதாக முந்தைய எபிசோடுகளில் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தவார எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வைரலாகும் சித்து - ஸ்ரேயா சிறுவயது புகைப்படங்கள்வைரலாகும் சித்து - ஸ்ரேயா சிறுவயது ... அப்புடியா காட்டுனாங்க! அதிர்ச்சியடைந்த அக்ஷரா அப்புடியா காட்டுனாங்க! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Subramaniam - Prague,செக் குடியரசு
10 ஜன, 2022 - 11:26 Report Abuse
Subramaniam விஜய் டிவியில் தெலுங்கர்களுக்கு மட்டும் விஷேட சலுகைகள் |
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
09 ஜன, 2022 - 13:57 Report Abuse
Guna Gkrv தாமரைச்செல்வி மிக தரமான விளையாட்டு போட்டியாளர் ஆனால் அதை கமல் கூட பாராட்டவில்லை சும்மா சுத்திய ராஜு, அமீர், பாவ்வினி மற்றும் பிரியங் இப்பொழுது பைனல் வாரம் தாமரைச்செல்வி வெளியே ஏன் என்றால் அவர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தாமரை ஏழை மற்றும் அவ்வளவு பரிச்சயம் இல்லாதவர் மற்றும் வசதி இல்லாதவர் அதனால் அவரை வெளியேற்றி விட்டார்கள், தாமரை உள்ளே இல்லையென்றால் பிக் பாஸ் இப்பவே மூட்டைகட்டி இருக்கும் போங்கடா நீங்களும் உங்க பிக் பாஸ்சும்.
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
09 ஜன, 2022 - 13:47 Report Abuse
Guna Gkrv
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in