மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் | தனது டுவிட்டர் கணக்கை மீட்டெடுத்த விக்னேஷ் சிவன் |
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் காலம் ஒரு துரோகி என்று புரமோசன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ரத்தம் சொட்ட சொட்ட நயன்தாரா நடித்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 23ல் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்ற போதும் தனது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் இதன் புரோமோ வீடியோவில் அவர் நடித்திருக்கிறார். மேலும் தற்போது நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், ஆக்சிஜன், கனெக்ட் என தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.