‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? |
'பிகினி' என்றாலே ஹாலிவுட் நடிகைகள்தான் என்று ஒரு காலம் இருந்தது. சினிமாவில் நடிக்கும் போது அப்படியான காட்சிகளில் ஒரு சில ஹாலிவுட் நடிகைகள் மட்டும் நடிப்பார்கள்.
இந்திய சினிமாவில் பிகினி காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் தங்களது பிகினி புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் சில நடிகைகள்.
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த போது சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். நேற்று மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். மெல்லிய இடையுடன் அந்தப் புகைப்படம் கவனமாக எடுக்கப்பட்டுள்ளது.
“நீச்சலுக்குச் செல்லும் போது எனது ஹேர்ஸ்டைல் குழப்பமான போனிடைல்” என அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பூஜா.