10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தற்போது நடித்துள்ள புதிய வெப் சீரியஸுக்கு 'ராணா நாயுடு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அன்ஷுமான் மற்றும் சுப்ரான் எஸ்.வர்மா இயக்குகிறார்கள். சுஷாந்த் சிங், உர்வீன் சாவ்லா, அபிஷேக் பானர்ஜி, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி ,ராஜேஷ் ஜெய்ஸ் போன்ற நடிகர்கள் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.