டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? | விஜய் 67 : 6 வில்லன்களின் அர்ஜுனும் ஒருவர் | செப்-30ல் தியேட்டர்களில் வெளியாகும் மான்ஸ்டர் |
புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுகுமாருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் சுகுமார் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி மீண்டும் ஒரு அதிரடி - ஆக்ஷன் கலந்த படத்தில் சுகுமாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.