Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆலியா பட்டுடன் படப்பிடிப்பை முடித்த சந்தோஷத்தில் ரோஷன் மேத்யூ

07 ஆக, 2021 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Roshan-mathew-happy-about-shooting-completed-with-alia-bhatt

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. நிவின்பாலியுடன் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார்.

இவரின் இந்த வளர்ச்சியை பார்த்து தான் தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இன்னொரு பக்கம் பாலிவுட்டில் ஆலியா பட்டுக்கு ஜோடியாக 'டார்லிங்ஸ்' என்கிற படத்தில் நடித்து முடித்தும் முடித்துவிட்டார் படப்பிடிப்பு இறுதி நாளன்று ஆலியா பட்டுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளதன் மூலம். தனது சந்தோஷை வெளிப்படுத்தியுள்ளார் ரோஷன் மேத்யூஸ். .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் திருமணம் : பள்ளி பருவ தோழியை மணக்கிறார்மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் ... சிரஞ்சீவிக்கு வழிவிட்டு ஒதுங்கிய நந்தி சிரஞ்சீவிக்கு வழிவிட்டு ஒதுங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in