அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
முதன்முறையாக அமீர்கான், அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம், தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான். தூம் 3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படம், வரலாற்று பின்னணியில் உருவாகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் தொடங்கி உள்ளன.
T 2944 - Tamil:
pic.twitter.com/gqh2Bn8Pqr
The world will witness a unique experience, this Diwali! #ThugsOfHindostan releasing on 8th November in Tamil@TOHTheFilm | @yrf | @aamir_khan | #KatrinaKaif | @fattysanashaikh
— Amitabh Bachchan (@SrBachchan) September 26, 2018