ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்த படம் பைசன். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்தது.இப்படம் 70 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த பைசன் படம் நவம்பர் 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதே தீபாவளி தினத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட்' படம் நவம்பர் 14ம் தேதியே நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.