Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகாவுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகை விருது!

04 ஏப், 2012 - 09:33 IST
எழுத்தின் அளவு:

நடிகை தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகை விருது கிடைத்துள்ளது. இதேபோல நடிகர் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட்டில் மோசமான ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது கோல்டன் கேலா விருது. சமீபத்தில் 4வது கோல்டன் கேலா விருது பெறும் நட்சத்திரப்பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன்படி, நடிகர் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை என்பதைக் காட்டிலும் ஐட்டம் டான்சர் என்று பெயர் வாங்கியுள்ள தீபிகா படுகோனேவுக்கு மோசமான நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஷாருக் கானின் கடும் உழைப்பில் வெளிவந்த ரா ஒன் மோசமான படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. மோசமான இயக்குனர் விருது ரா ஒன் படத்தை இயக்கியதற்காக அனுபவ் சின்ஹாவுக்கு கிடைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)