மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நியூட்டன், பரேலி கி பார்பி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் ராஜ்குமார் ராவ். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம், திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜ்குமார், "இந்தாண்டு திருமணம் செய்யும் எண்ணத்தில் நான் இல்லை. என்னுடைய கவனம் முழுவதும் படங்களில் நடிப்பதிலேயே முழுமூச்சாக உள்ளது" என்றார்.
ராஜ்குமார் ராவ், நடிகை பேட்ரலேகாவை காதலிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. தற்போது, இவர், பேனிகான், சிம்லா மிர்ச்சி, ஏக் லட்கி கோ தேக்கோ டூ ஏசியா லகா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.