Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிருத்திக் ரோஷன் பிஸியோ பிஸி....

31 ஜூலை, 2015 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-to-star-in-Balaji-Production-next

பாலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான நடிகர் யார் என்றால்...எவ்வித யோசனையும் இல்லாமல் உடனடியாக ஹிருத்திக் ரோஷன் தான் என்று கூறிவிடலாம். ஹிருத்திக் ரோஷன், தற்போது இந்திய பங்குச்சந்தை தொடர்பான படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு "பஜார்" என்று தலைப்பு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஹீரோ மற்றும் கட்டி பட்டி படங்களிலும் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, பாலாஜி புரொடெக்ஷன்ஸ் பேனரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)