Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கரீனாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட கரன்

13 மார், 2015 - 12:44 IST
எழுத்தின் அளவு:
If-I-was-interested-Kareena-would-be-Wife-of-Mine-says-Karan

பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக, தயாரிப்பாளரும், நடிகருமான கரன் ஜோஹர் கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில், கரன் ஜோஹர், கரீனா கபூர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். கரன் ஜோஹர் தயாரிப்பில், கபி குஷி கபி காம், குர்பான் உள்ளிட்ட படங்களில், கரீனா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், தான் கரீனா கபூரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், அவரின் கேரக்டர், தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கரன் ஜோஹர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)