Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இஷபெல்லாவுடன் சித்தார்த் காதலா.?!

27 செப், 2014 - 10:22 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, தான் எப்போதும் தனியாளாக இருப்பது போன்றே காட்டிக்கொள்கிறார், ஆனால் அவர் நடிகை இஷபெல்லாவுடன் காதல் வயப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர்கள் இருவரும் காபி ஷாப், ஹோட்டல்கள் என்று சுற்றி வருகின்றனர். மேலும் இஷபெல்லாவும், சித்தார்த்துடன் அதிகநேரம் செலவிடுகிறாராம். பிரேசில் மாடலான இஷபெல்லா, இந்தியில் ''சிக்ஸ்ட்டீன்'', ''புராணி ஜீன்ஸ்'' போன்ற படங்களில் நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)