Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இறுதிகட்டத்தில் ஜெகஜீவன்ராம் வாழ்க்கை சினிமா

02 மே, 2023 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Jagjivan-Ram-life-movie-in-final-stagw

அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை சினிமாவாவது அதிகரித்துள்ளது. ஓடிடி தளங்களில் இதுபோன்ற படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதும் அதற்கு காரணம். அரசியல் தலைவர்களில் ஏற்கெனவே காந்தி, நேரு, நரேந்திரமோடி, மன்மோகன்சிங், ஜெயலலிதா, என்.டி.ராமராவ். ஒய்.ராஜசேகரரெட்டி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. தற்போது இந்திராவின் வாழ்க்கையை கங்கனா ரணவத் தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமரும், ராணுவ அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு 'பாபுஜி' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஜெகஜீவன் ராமாக மிலிட்டரி பிரசாத் நடிக்கிறார். திலீப்ராஜா டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் குண்டூரில் தொடங்கி ஸ்நடை பெற்று வந்தது. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜூலை 6ம் தேதி ஜெகஜீவன்ராம் நினைவு நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் க்ரிஷ் அவதாரம் எடுக்கிறாரா ஹிரித்திக் ரோஷன்?மீண்டும் க்ரிஷ் அவதாரம் எடுக்கிறாரா ... 43வது திருமண நாளைக் கொண்டாடும் ஹேமமாலினி, தர்மேந்திரா 43வது திருமண நாளைக் கொண்டாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Paraman - Madras,யூ.எஸ்.ஏ
03 மே, 2023 - 11:36 Report Abuse
Paraman வெறுப்பால் இந்திய சமூகங்களை பிளவுபடுத்தி தன்னையும் தன்னுடைய கேடுகெட்ட குடும்ப வாரிசுகளையும் சமூக அநீதி என்ற பெயரில் பல தலைமுறைகளுக்கு வளப்படுத்தி கொண்ட மற்றுமொரு பிறவி ஊழல் அரசியல் வியாதி...இது தேவையில்லாத ஆணி...வெட்டி தண்டம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in