ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
தமிழில் கபாலி, சித்திரம் பேசுதடி- 2 படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது புஷ்கர் காயத்ரி ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் விக்ரம் வேதா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் விக்ராந்த் மாஸே என்ற பாரன்சிக், சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் புரியா இயக்கியுள்ள இப்படத்தில் பிராச்சி தேசாய், விந்து தாராசிங், ரோகித் ராய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.