இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் | அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி |
ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் பரவலாக நடித்து வருபவர் சன்னி லியோன். தற்போது தமிழில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் ஆன்லைன் மோசடி நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன். அதில், யாரோ சில முட்டாள்கள் என்னுடைய பான் கார்டு நம்பரை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்று உள்ளார்கள். இதன் காரணமாக எனது சிபில் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தனக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. இது ஏன் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த பிரச்னையை விரைவில் சரி செய்வதாக உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.