‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் | ‛ஜனநாயகன்' பட நிறுவன தயாரிப்பில் சூர்யா | விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின் |

அடுத்த ரவுண்டுக்காக காமக்கொடூர நடிகையாக, காக்கா முட்டை நடிகை அவதரித்த போதும், அபிமான, 'ஹீரோ'கள் ஒருத்தர் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், செம கடுப்பில் இருந்து வரும், அம்மணி, 'இப்போதுதான், 'ஹீரோ'களாக நடித்து வரும் பலரது ரியல் முகத்தை தெரிந்து கொண்டேன். எல்லாருமே என்னை கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டனர்...' என்று, தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார், காக்கா முட்டை நடிகை.
மேற்படி நடிகர்கள் ஒரு காலத்தில் தன்னிடம் எப்படி எல்லாம் வழிந்து கொண்டு திரிந்தனர் என்பதையும் கோலிவுட்டில் கசிய விட்டு, அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.




