‛தனி ஒருவன் 2' எப்போது வரும்?: இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! | நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? |
தென்னிந்திய சினிமா நடிகையான கனிகா எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் அண்மையில் முகத்தில் தீக்காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கனிகாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வந்தனர். ஆனால், அது உண்மையான தீக்காயம் அல்ல. அண்மையில் வெளியாகியுள்ள விஜய்யின் கோட் படத்தின் ஒரு காட்சியில் கனிகா நடித்திருக்கிறார். அதற்காக போடப்பட்ட மேக்கப் தான் அந்த புகைப்படம். கோட் படத்தை பார்க்காத ரசிகர்கள் பலரும் விவரம் புரியாமல் கனிகாவை நினைத்து பதறி வருகின்றனர்.