100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கைதி படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உடன் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நரேன். இதன் உடனே ‛குரல்' என என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டார். படப்பிடி்பு முடிந்து இறுதிகட்டப்பணிகள் நடக்கிறது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கியுள்ளார். தமிழில் இவரது முதல் படமிது. நாயகியாக தில்லுக்கு துட்டு 2 பட நாயகி, ஷ்ரதா சிவதாஸ் நடிக்கிறார். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.