டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சற்று முன் படத்தின் புதிய அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி. “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் ஷூட் நடக்கும் போது, 'GlobeTrotter' நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் அதிகமான தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை செய்ததை விட மிக அதிகமான ஒன்றை முயற்சிக்கிறோம்... நவம்பர் 15 அன்று நீங்கள் அனைவரும் அதை அனுபவிக்க காத்திருக்க என்னால் முடியவில்லை. அதற்கு முன்னதாக, உங்கள் வாரத்தை இன்னும் சில விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.