Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராயன் படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் இதோ!

21 ஏப், 2024 - 02:03 IST
எழுத்தின் அளவு:
Here-is-information-about-the-first-song-of-Raayan!


தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைக் உற்சாகப்படுத்த ராயன் படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற மே இரண்டாம் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்; பிரபுதேவா நடனம் இயக்கியுள்ளார். இந்த பாடலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தனுஷூடன் இணைந்து நடனமாடி உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிகட்டத்தை எட்டிய ‛மண்ணாங்கட்டி' படம்!இறுதிகட்டத்தை எட்டிய ... மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜோதிகா! மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)