Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா!

14 ஏப், 2024 - 03:18 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-paired-with-Nivinpauly-again!


தற்போது ‛டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்த நயன்தாரா, தற்போது ‛டியர் ஸ்டூடண்ட்' என்ற படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் நயன்தாரா டீச்சர் கேரக்டரில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய், சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2026ல் அரசியல் கட்சி துவங்குவதாக விஷால் அறிவிப்பு2026ல் அரசியல் கட்சி துவங்குவதாக ... தமிழ் புத்தாண்டில் வெளியான ‛இந்தியன்-2' படத்தின் போஸ்டர்! தமிழ் புத்தாண்டில் வெளியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)