செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கேரளாவை சேர்ந்த நடிகை மிர்னா மேனன் தமிழில் ஏற்கனவே சில படங்களில் அறிமுகமாகி நடித்துள்ளார். இருந்தாலும், சென்ற வருடம் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது. தற்போது தமிழ் திரையுலகில் தீவிரமாக வாய்ப்பு தேடும் மிர்னா மேனன் பிட்னஸுக்காக பயங்கரமாக வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வகையில் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி என்கிற கடுமையான பயிற்சியை மேற்கொள்ளும் அவர் அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.