Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய சிம்ரன்!

11 பிப், 2024 - 04:45 IST
எழுத்தின் அளவு:
Simran-entered-the-hotel-business!


தமிழ் சினிமாவில் அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ரமணா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். மும்பை நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சிம்ரன், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்திருந்தவர், அதையடுத்து துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அதோடு சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ‛குட்கா பை சிம்ரன்' என்ற பெயரில் ஒரு ஸ்டார் ஹோட்டலும் நடத்தி வருகிறார் சிம்ரன். அசைவம்- சைவம் என்ற இரண்டு உணவுகளும் இந்த ஹோட்டலில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, சைவ உணவு ரூபாய் ஆயிரமும், அசைவு உணவு 1500 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பிறகு அதிகப்படியான பட வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த ஹோட்டல் பிஸ்னஸில் சிம்ரன் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி படத்தில் இணையும் இந்தோனேசியா நடிகை செல்சியா இஸ்லான்!ராஜமவுலி படத்தில் இணையும் ... நான் சங்கியா? சந்தானம் கொடுத்த நச் பதில்!! நான் சங்கியா? சந்தானம் கொடுத்த நச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

somu -  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2024 - 06:02 Report Abuse
somu Good cheating(rate) simran..All the best
Rate this:
12 பிப், 2024 - 07:02 Report Abuse
VSaminathan சினிமா கொள்ளையை விட பெரிய கொள்ளை.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
12 பிப், 2024 - 05:02 Report Abuse
Senthoora மு ன்பு நடிகை அமலா நாகர்ஜுனா ஒரு ஹோட்டல் வைத்திருந்தார்கள். உண்மையிலே நல்ல உணவு அங்கே எனது குடும்பத்துடன் சென்று சாப்பிட்டியிருக்கிறேன் பல தடவை 1990 இல். ஆல் தி பெஸ்ட் சிம்ரன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)