Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைந்த டான் பட கூட்டணி!

11 பிப், 2024 - 02:11 IST
எழுத்தின் அளவு:
Reunited-Don-film-alliance!

கடந்த 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் உள்ள முன்னனி நடிகர்களுடன் படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை சிபி சக்கரவர்த்தி அடுத்து யார் உடன் இணைகிறார் என தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‛கொட்டுக்காளி' படம்!பெர்லின் திரைப்பட விழாவில் ... தனுஷ் 51வது படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! தனுஷ் 51வது படத்தின் வெளிநாட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)