நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? | 'திருக்குறள்' படத்தின் 2ம் பாகம்: தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. |

தமிழில் தி டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்பு நிவின் பாலியுடன் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.