Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ படத்தின் நான் ரெடி பாடல்: விஜய்யுடன் இணைந்து பாடிய பிக்பாஸ் பிரபலம் அசல் கோலார்!

20 ஜூன், 2023 - 06:33 IST
எழுத்தின் அளவு:
Naa-Ready-Song-From-Leo:-Bigg-Boss-Celebrity-Asal-Kolaar-Sung-With-Vijay!


வாரிசு படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் லியோ படத்திலும் நான் ரெடி என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோலார் என்பவரும் பாடி இருக்கிறார். இவர் ஏற்கனவே சினிமாவில் பல பாடல்களை பாடி உள்ளார். இந்த பாடல் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.

மேலும் இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து 2000 நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளார்கள். அதோடு இந்த பாடலில் ஒரு நிமிடத்திற்கு மேலாக ஒரே ஷாட்டில் விஜய் நடனம் ஆடி இருக்கிறார். அதிலும் முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமான நடன அசைவுகளையும் இந்த பாடலில் அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் லியோ படக் குழுவில் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த நான் ரெடி பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாததால் முன்னணி நடிகை பறிபோனது: நடிகை பாலாம்பிகா வேதனைஅட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாததால் முன்னணி ... தமிழ் சினிமாவில் 'நம்பர் 1' யார் ? மீண்டும் ஆரம்பமாகும் சண்டை தமிழ் சினிமாவில் 'நம்பர் 1' யார் ? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)