Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்!

04 ஜூன், 2023 - 03:58 IST
எழுத்தின் அளவு:
Bommai-trailer-released-with-SJ-Surya--Priya-Bhavani-Shankar's-liplock-scene!

ராதா மோகன் இயக்கத்தில் எஸ் .ஜே .சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொம்மை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 16ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் பொம்மைகள் மீது அதீத ஆசையுடன் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் தான் ஆவேசமாகி விடுகிறார். அப்படி ஒரு கற்பனை உலகத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த கற்பனை உலகத்தில் அவர் லிமிட் தாண்டி சென்று விடுகிறார். இதையடுத்து என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த பொம்மை படத்தின் கதை என்பது அந்த டிரைலரில் தெரிகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பொம்மை படத்தின் டிரைலர் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும் வகையில் அமைந்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம்  சென்ற சூர்யா - ஜோதிகா!டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் ... ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)