Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல்

02 ஜூன், 2023 - 18:45 IST
எழுத்தின் அளவு:
CM-Stalin,-Kamal-wished-Maniratnam

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு மட்டும் இன்று(ஜூன் 2) பிறந்தநாள் அல்ல. இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குனர் மணிரத்னத்திற்கும் இன்று தான் பிறந்தநாள். அவருக்கும் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛ஒருவர் தன்னைச் சுற்றி உருவாக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வாழ்க்கையை எண்ணினால் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களால் வயதைக் கணக்கிட்டால், நீங்கள் இன்று மிகவும் வயதான மனிதராகப் போகிறீர்கள் என் அன்பான மணிரத்னம் அவர்களே...

தனது கலையின் மூலம் மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்ட இந்திய சினிமாவின் ஒரு நாயகன். உரையாடல்களை அழகாகக் காட்சி அனுபவமாக மாற்றியவர். தொடர்ந்து கற்றுக் கொண்டு சவாலின் அளவைக் கவனிக்காமல், சினிமாவில் எல்லைகள் தொட்டுவிட்டீர்கள். அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரு மாஸ்டர் நீங்கள்… நாயகன் முதல் KH23 வரையிலான பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில், மதிப்பாகவும், வளமாகவும் இருந்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜாகுடும்பத்துடன் கேக் வெட்டி ... சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

03 ஜூன், 2023 - 06:58 Report Abuse
V.Saminatha தேசபற்று கற்பழிப்பு ரெண்டே மேட்டரைத்.தவிர அவனுக்கு படமெடுக்கவே தெரியாது-இதுல அவனுக்கு இவன்.சர்டிபபிகளட் குடுக்கறானா?ஒரே ப்ராடுகாரனுக தன்னைத்.தானே பாராட்டிக்கிறாப்ல இருக்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in