2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பொதுவாக விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவும் . திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படும். இந்நிலையில் 1995-ல் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வருகின்ற வரும் ஜனவரி 6-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் , அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது .விஜய், அஜித்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.