பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
'தமிழ் படம் 2 மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அடுத்து 'நான் சிரித்தால்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். பல படங்களில் ஹீரோயினாகவும், சிறு சிறு கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தேசவாலே, நமோ புரோத்தமா கன்னட படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கில் கால்பதித்துள்ளார்.
யுவி கிரியேஷன் தயாரிப்பில், தமிழில் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நிகில் நடிக்க, இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுகுறித்த அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.