ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் |
தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். இதையடுத்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். சர்க்காரு வாரி பாட்டா படத்துக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அந்தவகையில், தெலுங்கில் சம்யுக்தா மேனன், பவன் கல்யாணுடன் நடித்துள்ள பீம்லா நாயக் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அதையடுத்து இரண்டாவதாக தனுசுடன் நடித்திருக்கிறார். இப்படி தெலுங்கில் நடித்த முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு படத்திலும் கமிட்டாகி முன்னணி நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் சம்யுக்தா மேனன்.