Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையதளத்தை கலக்கும் ‛பாபநாசம்' எஸ்தர் அனில்!

23 டிச, 2021 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Esther-Anil-glamour-photos-goes-viral

மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அனில். மோகன்லால் -மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர்களின் இளைய மகளாக நடித்தவர், அதன்பிறகு அப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் இளைய மகளாக நடித்தார். அதேபோல் த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் அதே வேடத்தில் நடித்தார்.

தற்போது 20 வயதை அடைந்துள்ள எஸ்தர் அணில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதன்காரணமாக தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் அவர், தற்போது படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்டைலான மிரட்டல் லுக்கில் சேரன்ஸ்டைலான மிரட்டல் லுக்கில் சேரன் ஆர்ஆர்ஆர் - நான்காவது பாடல்  நாளை வெளியாகிறது ஆர்ஆர்ஆர் - நான்காவது பாடல் நாளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SUBRAMANIAN P - chennai,இந்தியா
25 டிச, 2021 - 21:42 Report Abuse
SUBRAMANIAN P ஐயோ பாவம், என்ன கஷ்டமோ
Rate this:
பாலா - chennai,இந்தியா
24 டிச, 2021 - 20:26 Report Abuse
பாலா கலை சேவை செய்ய ரெடியா ஆயிட்டாங்ககோ பார்க்க நாங்களும் ரேடி
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
24 டிச, 2021 - 16:23 Report Abuse
DVRR இவங்களுக்கு பணம் வேணும் இப்படி என்ன எப்படி வேணுமானாலும் காண்பிப்பார்கள் இதெல்லாம் சகஜம் இவர்கள் வாழ்க்கையில்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23 டிச, 2021 - 19:57 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கலக்குறது எஸ்தர் இல்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in