டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

தெலுங்கில் வக்கான்தம் வம்சி இயக்கத்தில் தற்போது நடிகர் நிதின் தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீசத் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ' தி எக்ஸ்ட்ரானடிரி மேன்' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். மேலும், வருகின்ற டிசம்பர் 23ம் தேதி உலகமெங்கும் இந்தபடம் வெளியாகிறது.