Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது!

06 ஜூன், 2023 - 05:47 IST
எழுத்தின் அளவு:
'Lust-Stories-2'-teaser:-Kajol,-Tamannaah-Bhatia,-Vijay-Varma-perk-up-anthology

கடந்த 2018-ம் ஆண்டில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த ஆந்தாலஜி சீரியஸ் லஸ்ட் ஸ்டோரிஸ். இதில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், விக்கி கவுசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூன் 29-ம் தேதி அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த தொடரின் டீசர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷாருக்கான் குறித்து நெகிழும் பிரியாமணிஷாருக்கான் குறித்து நெகிழும் ... விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா விருதுகளை பாத்ரூம் கதவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)