Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

தெளலத்

தெளலத்,Dhowalath
  • தெளலத்
  • சஞ்சய் சிவன்
  • ரேஷ்மி கெளதம்
  • இயக்குனர்: சஞ்சய் சிவன்
03 ஜன, 2015 - 11:53 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » தெளலத்

ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் முகம்மது அலி, சசிகலா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், இப்படத்தின் ஹீரோவாகவும் நடிக்கிறார் சஞ்சய் சிவன். இவர் ஏற்கனவே 'கோட்டி', 'ஆண்டவப்பெருமாள்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் 'பணவாசி' என்ற கன்னடப் படம் ஒன்றிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.


இதில் நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகி பாபு, வைரவன், அஜெய் பிரபு, ஏ.கே.எஸ், சலா, விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in