நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெள்ளித்திரை, சின்னத்திரையில் கிடைக்கும் புகழை விட சமூக வலத்தளங்களில் டிரெண்டாவதால் கிடைக்கும் புகழ் இன்றைய காலக்கட்டத்தில் பெரிதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே திரை பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடகங்களை மிக முக்கிய ப்ளாட்ஃபார்மாக கருதி வருகின்றனர்.
அந்த வகையில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ரவீனா தாஹாவும் தனது சமூக ஊடகங்களை கச்சிதமாக பயன்படுத்தி தன்னை புரோமோட் செய்து வருகிறார். ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக முக்கியமான காட்சியில் நடித்து பிரபலாமான ரவீனா, தற்போது விஜய் டியில் முக்கிய சீரியலான 'மெளன ராகம்' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வயதளவில் இன்னும் மேஜர் கூட ஆகாத இவர், இன்ஸாடாகிராமில் வெளியிடும் பதிவுகள் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறது. தற்போது அவர், பச்சை நிறை உடையில் இச்சைக் கூட்டும் அழகியாக, குட்டையான ஆடை அணிந்து நடனம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரவீனா வெளியிட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.