Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கிராமத்து பெண்ணாக நடிக்கும் களவாணி காயத்ரி

16 ஆக, 2015 - 10:10 IST
எழுத்தின் அளவு:
Gayathri-acts-as-rural-woman

களவாணி படத்தில் ஓவியாவின் பள்ளித் தோழியாக நடித்தவர் காயத்ரி. சினிமா கனவுகளுக்கு பாதை கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். அழகி, பாசமலர், மோகினி தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் காயத்ரி தற்போது களத்து வீடு என்ற தொடரில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.


"களவாணி படத்துக்கு பிறகு மீண்டும் கிராமத்து பக்கம் வந்திருக்கிறேன். தேனி பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை நகரின் பரபரப்பான வாழ்க்கை, வாகன புகை, காதை கிழிக்கும் சத்தம் இவற்றிலிருந்து விடுபட்டு அழகான, அமைதியான சூழ்நிலையை அனுபவித்து வருகிறேன். தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதால் குடும்பத்தினரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். மற்றபடி எல்லாமே ஜாலியாக இருக்கிறது" என்கிறார் காயத்ரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)