சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு பெண் குழந்தை | விஜய் சேதுபதியை விமர்சித்த பிக்பாஸ் அர்ச்சனா | அல்லு அர்ஜுன் ஜாமீன் : உச்சநீதிமன்றத்தை நாடும் போலீஸ்? | ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை |
சின்னத்திரை நடிகையான நிவேதிதா முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் சக நடிகரான சுரேந்தரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது. சில தினங்களுக்கு முன் நிவேதிதா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.