பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மிஸ்டர் மனைவி. இந்த தொடரின் ஆரம்பத்தில் ஹீரோயினாக ஷபானா நடித்து வந்தார். திடீரென அவர் விலகிவிட டெப்ஜானி மோடக் அஞ்சலியாக நடித்து வருகிறார். மிக விரைவிலேயே இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கவின் மலர் என்கிற முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்மிருதி சீரியலை விட்டு விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக லெட்சுமி தொடரில் நடித்து வரும் கீர்த்தி விஜய் இனி கவின் மலர் கதாபாத்திரத்தில் தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.