வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 01) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தெனாலிராமன் (2014)
பகல் 03:00 - மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 06:30 - மாஸ்டர்
கே டிவி
காலை 07:00 - ரகளபுரம்
காலை 10:00 - மௌனம் பேசியதே
மதியம் 01:00 - மின்சாரக்கண்ணா
மாலை 04:00 - பிரியாணி
இரவு 07:00 - நாடோடிகள்-2
இரவு 10:30 - இரவுக்கு ஆயிரம் கண்கள்
கலைஞர் டிவி
காலை 10:00 - டைரி
மதியம் 01:30 - ஜெய்பீம்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - மரியான்
மாலை 06:30 - உழவன் மகன்
இரவு 11:00 - மரியான்
கலர்ஸ் தமிழ்
காலை 07:00 - ஷாக் வேவ் - 2
காலை 09:30 - இன்பா ட்விங்கிள் லில்லி
பகல் 12:30 - சிண்ட்ரெல்லா
பகல் 03:00 - கடம்பன்
மாலை 06:00 - ட்ரிகர்
இரவு 09:00 - சிண்ட்ரெல்லா
இரவு 11:30 - கடம்பன்
ராஜ் டிவி
காலை 09:30 - உன்னோடு கா
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - மூன்றெழுத்து
பாலிமர் டிவி
மதியம் 02:00 - உதயன்
மாலை 06:30 - மேஜர்
வசந்த் டிவி
காலை 09:30 - ராக் அன் ரோல்
மதியம் 01:30 - வியட்நாம் வீடு
இரவு 07:30 - ராமன் தேடிய சீதை (1972)
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - களவாணி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - புஷ்பா
மாலை 03:30 - காக்கியின் வேட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - இரு மேதைகள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - மார்க் ஆண்டனி
பகல் 04:00 - காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்