காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அருள்
மதியம் 03:00 - சிங்கம்-2
மாலை 06:10 - வாரிசு
கே டிவி
காலை 10:00 - கண்ணெதிரே தோன்றினாள்
மதியம் 01:00 - ஸ்கெட்ச்
மாலை 04:00 - ஜே ஜே
இரவு 07:00 - சங்கத் தமிழன்
இரவு 10:30 - வாகை சூடவா
விஜய் டிவி
மதியம் 03:00 - லவ்வர்
கலைஞர் டிவி
காலை 09:30 - இறைவன்
மதியம் 01:30 - துணிவு
இரவு 07:00 - பகாசூரன்
ஜெயா டிவி
காலை 09:00 - சின்னதம்பி
மதியம் 01:30 - ரெமோ
மாலை 06:30 - என்னை அறிந்தால்
இரவு 11:00 - ரெமோ
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - லேடி டிடெக்டிவ் ஷேடோ
காலை 11:00 - பூ
மதியம் 01:00 - உள்குத்து
மாலை 03:30 - கே ஜி எப் - 1
இரவு 07:00 - இந்திரஜித்
இரவு 09:30 - பூ
இரவு 11:30 - உள்குத்து
ராஜ் டிவி
காலை 09:30 - அசோகா
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - கருடா சௌக்கியமா
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆத்மிகா
மாலை 06:30 - ரன் பேபி ரன்
வசந்த் டிவி
காலை 09:30 - நெடுநல்வாடை
மதியம் 01:30 - அட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 08:30 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - சுல்தான்
மாலை 03:00 - பிரம்மாஸ்த்ரா
சன்லைப் டிவி
காலை 11:00 - கலை அரசி
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - மெர்சல்
மதியம் 01:30 - வடக்குபட்டி ராமசாமி
மாலை 04:30 - வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
பகல் 03:00 - அன்று சிந்திய ரத்தம்
இரவு 11:00 - காட்டு ராணி